• Sat, Sep 2025

நிலநடுக்கத்தால் குலுங்கிய குரில் தீவு!

நிலநடுக்கத்தால் குலுங்கிய குரில் தீவு!

ரஷ்யாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே அமைந்துள்ள குரில் தீவில் 6.3 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

5 நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பூமி அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்

NEWSJ TV

News Editor and News Collector