• Sat, Sep 2025

பள்ளியில் தரமற்ற கழிவறை கட்டிடம்

பள்ளியில் தரமற்ற கழிவறை கட்டிடம்

இளையான்குடி அருகே கட்டப்பட்டு 1 வருடத்தில் இடிந்து விழும் நிலையில் நிற்கும் தொடக்கப் பள்ளி கழிப்பறை கட்டிடம் கண்டும் காணாத அதிகாரிகள்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கட்டப்பட்டு ஓராண்டிலேயே இடிந்து விழும் நிலையில் நிற்கும் தொடக்கப் பள்ளி கழிப்பறை கட்டிடத்தை கண்டும் காணாத அதிகாரிகள். திறனற்ற ஸ்டாலின் ஆட்சியில் கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு. 

NEWSJ TV

News Editor and News Collector