• Sat, Sep 2025

முக்கிய செய்திகள்

பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத விடியா அரசு

பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத விடியா அரசு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.