• Sat, Sep 2025

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம் நிறுத்தம்

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம் நிறுத்தம்

டிரீம் 11 மற்றும் எம்.பி.எல் நிறுவனங்கள் அறிவிப்பு.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை நிறுத்துவதாக டிரீம் 11 மற்றும் எம்.பி.எல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த மசோதா சட்டமானால், பணம் வைத்து ஆன்லைன் கேம் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEWSJ TV

News Editor and News Collector