• Sat, Sep 2025

திடீர் போராளிகளாக மாறிய பள்ளி மாணவிகள்

திடீர் போராளிகளாக மாறிய பள்ளி மாணவிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பேருந்தில் கூட்டம் அதிகம் என கூறி பாதி வழியில் இறக்கி விட்டதால் அதிருப்தியடைந்த மாணவிகள் சாலையில் இறங்கி நூதன போராட்டம்

விடியா ஸ்டாலின் ஆட்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மேலக்கரந்தை மாணவிகள் சாலையில் இறக்கி போராட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு

NEWSJ TV

News Editor and News Collector