• Sat, Sep 2025

இயற்கை பாதிப்புகளால் ஒவ்வொரு இந்தியரும் துயர் அடைந்துள்ளனர்

இயற்கை பாதிப்புகளால் ஒவ்வொரு இந்தியரும் துயர் அடைந்துள்ளனர்

கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவு என பெரிய அளவில் ஏற்பட்ட இயற்கை பாதிப்புகளால் ஒவ்வொரு இந்தியரும் துயர் அடைந்துள்ளதாக 125 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டபோது 24 மணிநேரமும் நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடர் மேலாண் படை உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக பணியாற்றியதாக கூறி தமது பாராட்டுகளை தெரிவித்தார் பிரதமர்

NEWSJ TV

News Editor and News Collector