• Sat, Sep 2025

உத்தரப்பிரதேசத்தில் விபத்து-11 பேர் பல

உத்தரப்பிரதேசத்தில் விபத்து-11 பேர் பல

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்களின் சொகுசு கார் கால்வாயில் விழுந்த விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலி

4 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என உபி மாநில அரசு அறிவிப்பு

NEWSJ TV

News Editor and News Collector