ஆபரேஷன் சிந்தூர் - 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
ஆபரேஷன் சிந்தூரில் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
தேசிய தடகள போட்டியில் தமிழக வீரர் சாதனை.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் டி.கே. விஷால் தங்கப்பதக்கத்தை வென்றார்.. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தை டி.கே. விஷால் 45.12 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டில் முகமது அனாஸ் என்பவர் 45.21 வினாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News Editor and News Collector
ஆபரேஷன் சிந்தூரில் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
தென்கொரியாவை 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி
ஷர்துல் தாக்கூர் கேப்டனான நிலையில் துலீப் கோப்பைத் தொடரில் சாதாரண வீரராக களம் இறங்கும் பரிதாபம்