ஆபரேஷன் சிந்தூர் - 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
ஆபரேஷன் சிந்தூரில் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
பிரதமர் மோடியின் Mann Ki Baat நிகழ்ச்சி மூலம் 34 கோடி ரூபாய் வருவாய். நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ தகவல்.
News Editor and News Collector
ஆபரேஷன் சிந்தூரில் தேசிய பாதுகாப்பு தேவைகளுக்காக 400 விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் உழைத்தனர்
சின்கியுபீல்ட் கோப்பை ((Sinquefield)) செஸ் போட்டியில் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் ஆடிய ஆட்டங்கள் டிரா, போட்டியின் தரவரிசை பட்டியலில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 2 புள்ளிகளுடன் குகேஷ் நான்காமிடத்திலும் உள்ளனர்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தல்.