• Sat, Sep 2025

2 ஆயிரம் மதுபான பாட்டில்கள்- 3 ஒட்டகங்கள் பறிமுதல்

2 ஆயிரம் மதுபான பாட்டில்கள்- 3 ஒட்டகங்கள் பறிமுதல்

டெல்லியின் எல்லைப்பகுதியில் ஒட்டகங்கள் மூலம் சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்திய 5 பேர் கைது

2 ஆயிரம் மதுபான பாட்டில்களுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று ஒட்டகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் தகவல்

NEWSJ TV

News Editor and News Collector