• Sat, Sep 2025

மதுராந்தகம் சுற்றுப் பகுதிகளில் சூறை காற்றுடன் மழை!

மதுராந்தகம் சுற்றுப் பகுதிகளில் சூறை காற்றுடன் மழை!

சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கருங்குழி, மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் மழை