• Sat, Sep 2025

10 கிலோ கஞ்சா சிக்கியது

10 கிலோ கஞ்சா சிக்கியது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அருகே இளம் தலைமுறையினரை சீரழிக்க கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா சிக்கியது

கட்டுக்கடங்காமல் புழக்கத்தில் இருக்கும்  கஞ்சாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் விளம்பரங்களில் மட்டுமே திளைக்கும் ஸ்டாலின் அரசு இனியும் இருந்து என்ன பயன் என மக்கள் கேள்வி

NEWSJ TV

News Editor and News Collector