குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட மூவர் சிக்கினர்
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கமிசன் பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகளால் சட்டவிரோத பட்டாசு தயாரிப்புகள் அதிகரித்துள்ள அவலம்
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எடுத்துச் சென்ற இருவர் பிடிபட்டனர்...
கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா வகுப்பிற்கு வந்த ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு