• Sat, Sep 2025

தமிழ்நாடு

மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் அரசு

மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் அரசு

செங்கல்பட்டில் ‘உங்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்காக அதிகாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள்

ஸ்டாலினின் ஃபெயிலியர் மாடல் ஆட்சிக்கு சாட்சி

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளிக்குகளை அரசியல் விரோதத்தால் மூடிவிட்டு, தற்போது அதையே ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற பெயரில் காப்பியடிக்கும் ஸ்டாலின்

Read More

வீட்டில் 20.5 கிலோ கஞ்சா சிக்கியது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்க, 20.5 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபரை பிடிக்க முடியாமல் கோட்டை விட்ட விடியா அரசின் ஏவல்துறை

Read More