• Sat, Sep 2025

தமிழ்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற தங்க தேர் உற்சவம்

வெகு விமரிசையாக நடைபெற்ற தங்க தேர் உற்சவம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டிதங்க தேரில் எழுந்தருளி அருள்பாலித்த அம்மன்

காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார்

தென்காசி மாவட்டம் வடகரையில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை

Read More

குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை

சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது

Read More

பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத விடியா அரசு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.

Read More

அதிமுக கவுன்சிலரின் வார்டுக்கு நிதி ஒதுக்காத திமுக ஊராட்சி தலைவர்

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு. அதிமுக கவுன்சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணா.

Read More