• Sat, Sep 2025

பல்டி திரைப்படம் - நடிகர் செல்வராகவனின் அறிமுக போஸ்டர் வெளியீடு

பல்டி திரைப்படம் - நடிகர் செல்வராகவனின் அறிமுக போஸ்டர் வெளியீடு

போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.

பல்டி திரைப்படத்தில், நடிகரும், இயக்குநருமான செல்வராகவனின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில், நடிகர் ஷேன் நிகாமின் பல்டி திரைப்படத்தில், சாந்தனு, பிரீத்தி அஸ்ராணி  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வரும் 29-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் செல்வராகவன் இப்படத்தில் போர்த்தமரை பைரவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது
 

NEWSJ TV

News Editor and News Collector