குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
8.6 சவரன் தங்கம், 8.500 கிலோ வெள்ளி ஆகியனவும் காணிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில், சுமார் 86 லட்சம் ரொக்கம் மற்றும் எட்டே முக்கால் சவரன் தங்க நகைகள் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. கோயிலில் கடந்த 64 நாட்களாக கிடைத்த உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. அப்போது, 86 லட்சத்து 49 ஆயிரம் ரொக்கம், எட்டே முக்கால் சவரன் தங்கம் மற்றும் எட்டரை கிலோ வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.
போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.