குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு. அதிமுக கவுன்சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணா.
விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அதிமுக கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார். 19-வது வார்டு அதிமுக கவுன்சிலரான பர்குணன் என்பவருக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தனது வார்டு பகுதியில் பணிகளை மேற்கொள்ள திமுக ஊராட்சி மன்ற தலைவர் நிதி ஒதுக்காமல் உள்ளதாக குற்றம்சாட்டி அதிமுக கவுன்சிலர் பர்குணன் அலுவலக வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார்.
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.
போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.