• Sat, Sep 2025

கடந்த 3 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கும் ரேஷன் கடை

கடந்த 3 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கும் ரேஷன் கடை

விடியா அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் வரிப்பணம்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கும் ரேஷன் கடையை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேமல்லூர் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் தனிநபர் ஒருவர் இதனை சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வருவதால், மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் 3 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. விடியா ஸ்டாலின் அரசின் அதிகாரிகள் அலட்சியத்தால், மக்களின் வரிப்பணம் வீணாவதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

NEWSJ TV

News Editor and News Collector