குட்கா புழக்கம் - கும்பகர்ண தூக்கத்தில் காவல்துறை
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தேவனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஆடி மாத திருக்கல்யாண உற்சாவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றபோது, திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து திருமஞ்சனம் மற்றும் உரியடி திருவிழாவும் நடைபெற்றது.
News Editor and News Collector
சென்னை அம்பத்தூரில் இளைஞர்களை சீரழிக்கும் நோக்கில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 350 கிலோ குட்கா சிக்கியது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.
போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.