• Sat, Sep 2025

Search result

We found 59 articles for you.

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரை ஏற்பு

பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான 60 நாள் காசா போர் நிறுத்தப் பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக் கொண்டதாக தகவல். ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளை விடுவித்தால், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம் என்றும் தகவல்.

Read More

அதிக லாபம் கொடுத்த 'மகா அவதார் நரசிம்மா'

இந்தியத் திரைப்படங்களில், இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்த 'மகா அவதார் நரசிம்மா'. சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 250 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை.

Read More

மழையில் நனைந்து 30,000 நெல் மூட்டைகள் நாசம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து 30 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.

Read More

தூய்மை பணியாளர்கள் 9வது நாளாக போராட்டம்

திமுக-வின் தேர்தல் வாக்குறுதி, தனியார் மயமாக்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முன் 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள்

Read More

10 கிலோ கஞ்சா சிக்கியது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அருகே இளம் தலைமுறையினரை சீரழிக்க கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா சிக்கியது

Read More