• Sat, Sep 2025

Search result

We found 59 articles for you.

6 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி

6 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி

கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற யோகா வகுப்பிற்கு வந்த ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி காவலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு

இயற்கை பாதிப்புகளால் ஒவ்வொரு இந்தியரும் துயர் அடைந்துள்ளனர்

கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவு என பெரிய அளவில் ஏற்பட்ட இயற்கை பாதிப்புகளால் ஒவ்வொரு இந்தியரும் துயர் அடைந்துள்ளதாக 125 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

Read More

மீண்டும் இந்திய சந்தையில் ரெனால்ட் கார் நிறுவனம்

5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்திய சந்தையில் மீண்டும் விற்பனையை தொடங்க உள்ளது பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் கார் நிறுவனம்...

Read More

பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத விடியா அரசு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திமுக அரசு போதிய பேருந்துகளை இயக்காததால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.

Read More

நிலநடுக்கத்தால் குலுங்கிய குரில் தீவு!

ரஷ்யாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே அமைந்துள்ள குரில் தீவில் 6.3 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Read More

அதிமுக பொதுச் செயலாளர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள விநாயகப் பெருமானை பிராத்திப்பதாகவும் அறிக்கை

Read More