பல்டி திரைப்படம் - நடிகர் செல்வராகவனின் அறிமுக போஸ்டர் வெளியீடு
போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.
போர்த்தமரை பைரவன் என்ற வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்.
சின்கியுபீல்ட் கோப்பை ((Sinquefield)) செஸ் போட்டியில் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் ஆடிய ஆட்டங்கள் டிரா, போட்டியின் தரவரிசை பட்டியலில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 2 புள்ளிகளுடன் குகேஷ் நான்காமிடத்திலும் உள்ளனர்.
Read Moreஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தல்.
Read Moreஇந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பெருமிதம் .
Read Moreடிரீம் 11 மற்றும் எம்.பி.எல் நிறுவனங்கள் அறிவிப்பு.
Read Moreதேசிய தடகள போட்டியில் தமிழக வீரர் சாதனை.
Read Moreஇளையான்குடி அருகே கட்டப்பட்டு 1 வருடத்தில் இடிந்து விழும் நிலையில் நிற்கும் தொடக்கப் பள்ளி கழிப்பறை கட்டிடம் கண்டும் காணாத அதிகாரிகள்.
Read More8.6 சவரன் தங்கம், 8.500 கிலோ வெள்ளி ஆகியனவும் காணிக்கை
Read Moreவிடியா அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் வரிப்பணம்.
Read Moreஅரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு. அதிமுக கவுன்சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணா.
Read Moreஅரக்கர்கள் போல் முகமூடி அணிந்து ஆவேசப் போராட்டம் . விடியா அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Read Moreகோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம்.
Read More