• Sat, Sep 2025

Search result

We found 59 articles for you.

பிரக்ஞானந்தா, குகேஷ் ஆட்டங்கள் டிரா

சின்கியுபீல்ட் கோப்பை ((Sinquefield)) செஸ் போட்டியில் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் ஆடிய ஆட்டங்கள் டிரா, போட்டியின் தரவரிசை பட்டியலில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 2 புள்ளிகளுடன் குகேஷ் நான்காமிடத்திலும் உள்ளனர்.

Read More

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 253.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தல்.

Read More

பள்ளியில் தரமற்ற கழிவறை கட்டிடம்

இளையான்குடி அருகே கட்டப்பட்டு 1 வருடத்தில் இடிந்து விழும் நிலையில் நிற்கும் தொடக்கப் பள்ளி கழிப்பறை கட்டிடம் கண்டும் காணாத அதிகாரிகள்.

Read More

அதிமுக கவுன்சிலரின் வார்டுக்கு நிதி ஒதுக்காத திமுக ஊராட்சி தலைவர்

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு. அதிமுக கவுன்சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணா.

Read More